Raja Desingh 307th Memorial Day, Gingee 3.10.2021

Raja Desingh 307th Memorial Day, Gingee 3.10.2021

ராஜா தேசிங் 307 வது நினைவு தின நிகழ்ச்சி

இன்று (03.10.2021), நம் குல மாமன்னர் ராஜா தேசிங் அவர்களின் 307வது நினைவு தினம் செஞ்சி கடலியில் அவர் உயிர் நீத்த இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாக ஊராட்சி மற்றும் கொரோனா தொடர்பான அரசாங்க நெறிமுறைகளை கடைபிடித்து மிகவும் எளிமையான முறையில் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் தன்னலம் கருதா மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் தலைமையில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் திர.J.பிரகாஷ் சிங், மாநில இணை செயலாளர் திரு.G.ஶ்ரீதர் சிங், மாநில இளைஞர் அணி தலைவர் திரு.சாய்பகவான் சிங், மாநில மகளிரணி தலைவி திருமதி. ஷோபாராணி பாலாஜி சிங், தலைமை சங்க சட்ட ஆலோசகர் திரு.K.யஷ்வந்த் சிங், மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு.T.பாலாஜி சிங், வேலூர் மாவட்ட தலைவர் திரு. தேவந்திர சிங், கடலூர் மாவட்ட தலைவர் திரு.ராஜேஷ், விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு.ஜெய் சிங், ஓசுர் திரு. அசோக் குமார் சிங், திரு.சங்கர் சிங், தென் சென்னை மாவட்ட செயலாளர் Dr.G.கோவர்த்தன சிங், இணை செயலாளர் திரு.பாலாஜி சிங், செல்வி மயூரி மற்றும் திரு.கணேஷ் சிங், திரு.பீம் சிங், தென் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.T.ரமேஷ் சிங், துணை தலைவர் திரு. K.ரவிசந்தர் சிங்,மேலச்சேரி திரு.R.தேசிங், திருமதி.ராதா பாய், திரு.தன் சிங், திரு.B.ஜெயராம் சிங், பொன்னாகுப்பம் திரு.கோவிந்து சிங், பண்ருட்டி திரு.B.சங்கர் சிங், திரு.B.குபேர்சிங், ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டு புஞ்பாஞ்சலி செலுத்தினார்கள்.

கடலி ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் நம் சமூகத்தை சேர்ந்த திரு.M.R.ரவிசந்தர் சிங் அவர்கள் ராஜா தேசிங் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்றார்.

மேல் மலையனூர் ஒன்றிய தாசில்தார் திருமதி. நிகார் அவர்களும், கிராம அதிகாரி திரு. அகிலன் அவர்களும், உதவி அதிகார்கள் திரு.வனத்தையன் அவர்களும்,அண்ணாதுரை அவர்களும் ராஜா தேசிங் நினைவிடத்தில் புஞ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள்.

ராஜா தேசிங் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ராஜா தேசிங்கின் வீர குதிரை பாராசாரி உடலை அடக்கம் செய்த இடத்தில் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் தலைமையில் பூஜைகள் செய்து புஞ்பாஞ்சலி செய்யப்பட்டது.

தலைமை சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி கடலி வந்து ராஜா தேசிங்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஒன்று படுவோம் ! வெற்றி பெறுவோம் !!

நன்றி! வணக்கம் !!

J.பிரகாஷ் சிங்
பொது செயலாளர்
தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்
நாள்:03.10.2021

*******

Raja Desingh 307th Memorial Day Event.

On behalf of Tamil Nadu Rajput Bondil Association today (03.10.2021), 307th Commemoration Ceremony of our Great King Raja Desingh was observed in Kadali, Gingee where he breathed last, in a very simple way by adopting Corona and other Government norms connected with local civil body election.

The function was presided over by Tamil Nadu Rajput Bondil Association State President Dr.G.Bhavani Singh.

State General Secretary Shri.J. Prakash Singh, State Joint Secretary Shri.G. Sridhar Singh, State Youth Wing President Shri.Saibagavan Singh, State Women’s wing President Smt.Shobarani Balaji Singh, TNRBA Legal Adviser Shri.K. Yashwant Singh, State Executive Committee Member Shri.T. Balaji Singh, Vellore District President Shri. Devendra Singh, Cuddalore District President Shri.Rajesh, Villupuram District Youth wing President Shri. Jai Singh, Hosur Shri.Ashok Kumar Singh, Shri.Sankar Singh, South Chennai District Secretary Dr.G. Govardhana Singh, Joint Secretary Shri.G.Balaji Singh, Ms. Mayuri and Shri.Ganesh Singh, Shri.Beem Singh, South Chennai Suburban District Secretary Shri.T. Ramesh Singh, Vice President Shri.K. Ravichandran Singh, Melachery Shri.R. Desing, Smt.Radha Bai, Shri.Than Singh, Shri.B.Jayaram Singh, Ponnakuppam Shri. Govindu Singh, Punruti Shri.B. Sankar Singh, Shri.B. Kubersing attended the function and paid flower tribute to Raja Desingh.

Mr. M.R.Ravichander Singh, our community member who is contesting Panchayat election from Kadali paid his respect at the Raja Desing memorial and our State President Dr.G.Bhavani Singh wished him best of luck.

Melmalayanur union Dasildar Mrs.Nigar and the village officer Mr.Akilan, Assistant Officers Mr. Vanathaiyan and Mr.Annathurai paid their respects at the Raja Desing Memorial.

After paying homage at the Raja Desingh memorial, State President Dr. G. Bhavani Singh and our community members performed pooja at the place where the body of Raja Desing’s heroic horse Parasari was buried.

The Tamil Nadu Rajput Bondil Assoviation would like to express its gratitude and appreciation to all those who came to Kadali, Gingee as per the guidelines of the Head Quarters and attended the Raja Desingh Commemoration Ceremony.

Let’s get together! Let’s win !!

Thanks to All

J. Prakash Singh
State General Secretary
Tamil Nadu Rajput Bondil Association
Date:03.10.2021