Akhil Bharatiya Kshatriya Mahasabha National Convention at Jaipur on 20-21.08.2022

Akhil Bharatiya Kshatriya Mahasabha National Convention at Jaipur on 20-21.08.2022

அகில பாரதிய க்ஷத்ரிய மகாசபையின் தேசிய கருத்தரங்கு, ராஜா மன்வேந்தர சிங், (தேசிய தலைவர் -ABKMS) அவர்கள் தலைமையில்,

2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20 -21 ஆகிய நாட்களில், ஹோட்டல் கிளாரியான் பெல்லா காசா, ஜெய்பூரில் நடைபெற்றது.

இரண்டாம் நாள் கருத்தரங்கு 21.08.2023 அன்று சிறப்புடன் தொடங்கியது. தொடக்க நிகழ்வாக TNRBAன் சார்பாக விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது TNRBA மாநிலத்தலைவர் டாக்டர் G.பவானி சிங் ஜி அவர்கள்,

1).யுவராஜ் ஹார்சவர்தன் சிங்ஜி,
2).மத்திய சல்சக்தி அமைச்சர் மாண்புமிகு கஜேந்திரசிங் செகாவத் ஜி,
3).காஷ்மீர் மகாராஜா ஹரிங் அவர்களது பேரன் திரு.மகாராஜா கரன்சிங் ஜி,
4).ராஜஸ்தான் கவர்னர் திரு.கல்ராஜ் மிஸ்ரா ஜி ,
5).ஜெய்பூர் முன்னாள் முதல்வர் மஹாராணி வசுந்தரா ராணிஜி,
6)அகில் பாரதிய சத்திரிய மஹாசபா தலைவர் திரு.ராஜா மன்வீந்தர்சிங் ஜி ,
7).அகில் பாரதிய சத்திரிய மகாசபாவின் சர்வதேச மகளீர் அணி தலைவி திருமதி. ரூபாபா ஷீபா ஜடேஜா ஜி

ஆகியோருக்கு சால்வை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி, TNRBA தடம்பதித்த வெற்றி சுவடுகள் புத்தகத்தை பரிசளித்து கவுரவித்தார்கள்.

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாக, TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் தலைமையில்,

1).திரு.J.பிரகாஷ் சிங் – TNRBA மாநில பொது செயலாளர்,
2).திரு.B.கஜேந்திர சிங் – TNRBA மாநில துணை தலைவர்,
3).திரு.R.கார்த்திக் சிங் – TNRBA மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர்,
4)திரு.M.அசோக் குமார் சிங்- TNRBA மாநில இளைஞரணி அமைப்பு துணை செயலாளர்
5).திரு.N.பிரேமானந்தா சிங் – TNRBA நெல்லை / தென்காசி மாவட்ட தலைவர்,
6).திரு M.சுப்பு சிங்- TNRBA நெல்லை / தென்காசி மாவட்ட துணை தலைவர்,
7).திரு.R.கங்காதர திலக் சிங் – TNRBA நெல்லை / தென்காசி மாவட்ட செயலாளர்,
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அகில் பாரதிய சத்திரிய மஹாசபா, நமது TNRBA விற்கு இந்த வரவேற்கும் கவுரத்தை அளித்து நம்மை பெருமைபடுத்தியுள்ளது.

அகில இந்திய ராஜ்புத் சொந்தங்களுடன் தொடர்ந்து உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வதுடன், தமிழ்நாட்டின் நம் சமுதாய கோரிக்கைகளை தேசிய கருத்தரங்கம் வாயிலாக தேசிய உயர் மட்டத்தில் கொண்டு சேர்க்கும் நம் மாநில தலைவரின் முயற்சிகள் வெற்றி பெற தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

-தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்.

***

Akhil Bharatiya Kshatriya Mahasabha’s
National Convention at Jaipur, Rajasthan.

Raja Manvendra Singh National President of Akhil Bharatita Kshatriya Mahasabha, presided the Akhil Bharatiya Kshatriya Mahasabha’s National Convention, at Hotel Clarion Bella Casa, Jaipur on 20-21 August, 2022

TNRBA State President Dr.G.Bhavani Singh Ji, honored the Chief guests in the 2nd day of ABKMS National Convention at Jaipur,Rajasthan on 21.08.2022

Chief guests honoured with shawl, momentous and TNRBA Tracess of Success books are..

1.)Yuraj Harsha vardan Singh ji,
2).Union Jal Sakthi Minister Shri.Gajendra Singh Shekawat Ji,
3).Kashmir Maharaja Hari Singh’s grandson Maharaja Dr.Karan Singh Ji,
4).Rajasthan Governor Shri.Kalraj Mishra Ji,
5).Rajasthan Ex.Chief Minister Rani Vasundhara Raje,
6).ABKMS National President Raja Manavendra Singh Ji,
7).ABKMS International Chapter President Smt.Rupaba Shipa Jadeja ji.

ABKMS given the opportunity to TNRBA to honor the Chief Guests which is great pride to us.

Under the leadership of Tamil Nadu Rajput Bondil Association State President, Dr.G.Bhavani Singh Ji,

1).Shri.J.Prakash Singh – TBRBA State General Secretary,
2).Shri.B.Gajendra Singh – TNRBA State Vice President ,
3).Shri.R.Karthik Singh -TNRBA Youth Wing Organisation Secretary,
4).Shri.Ashok Kumar Singh -TNRBA Youth Wing Organisation Vice Secretary,
5).Shri. N.Premanantha Singh – TNRBA Thirunelveli /Tenkasi district President,
6).Shri.M.Subbu Singh -TNRBA Thirunelveli /Tenkasi district Vice President,
7). Shri.R.Gangathara Thilak Singh -TNRBA Thirunelveli /Tenkasi district Secretary


participated the National Convention.

Let us pray to God to fulfill all the demands of our Community.

-Tamil Nadu Rajput Bondil Association.